coimbatore தந்தையை அடித்து கொன்ற மகன் கைது நமது நிருபர் அக்டோபர் 18, 2019 மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே தந்தையை கொலை செய்து வீட்டுக்குள் புதைக்க முயன்ற மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.